Major News from Erode

img

ஈரோடு மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

ஈரோடு அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்க கோரிக்கை ,போராட்டங்களுக்கு அனுமதியளிக்க விடுதலை சிறுத்தைதகள் கட்சி கோரிக்கை ,தருமபுரியில் மூச்சு திணறலால் குழந்தை பலி ,சமுதாயக்கூடம் கட்டுமானத்தை ஆதிக்க சாதியினர் தடுப்பதாக புகார்